தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் மற்றும் நமது வாசி யோசி மாத இதழ் இணைந்து ஒர் ஆரம்ப
முயற்சியாக அனைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் ஊடகத்துறை மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களை
கொண்டு ஊடகங்கள் பயிற்ச்சிப் பட்டறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (28.06.2015) அன்று கோவை, ஆவாரம்பாளையம்,
இராமகிருஷ்னா கல்யாண மண்டபம் எதிரில் உள்ள பாரஸ்ட் டிரான்சிஸ்ட் ஒட்டலில்
நடைபெற்றது.
விழா மிகச் சிறப்பாக நடைபெற உதவியையும், மாணவர்களுக்கு
பல்வேறு தலைப்புகளில் பயிற்சியளித்த தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தலைவர் புலவர்.பூ.அ.இரவீந்திரன் அவர்களுக்கும்,
"ஊடகத்தில் மாணவர்களின் பங்கு" என்ற
தலைப்பில் பயிற்சி எடுத்தது மட்டுமில்லாமல் இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற உதவிய
அன்பு சகோதரி C.M.S.அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி தமிழ்த்துறை
பேராசிரியை Dr.பொன் கெளசல்யா அவர்களுக்கும், "ஊடகத்தை காக்கும் சட்டங்கள்" என்ற தலைப்பில் பயிற்சியளித்த
சட்டதரனி.V.சுப்பிரமணியன் அவர்களுக்கும்,
"Secret of Success" என்ற தலைப்பில் பயிற்சியளித்த திரு.A.சந்திரசேகரன் அவர்களுக்கும், "ஊடக பணியின் போது
ஊடவியலாரை காக்கும் கராத்தே தொழில் நூட்பங்கள்" என்ற தலைப்பில்
பயிற்சியளித்த K.B.I - National Chief Instructor, Shihan S.V.S.முருகேஷ் அவர்களுக்கும், "காட்சி ஊடகம்"
என்ற தலைப்பில் பயிற்சியளித்த ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்
துறை தலைவர் பேராசிரியர்.திலிப்குமார் அவர்களூக்கும்,
ஊடக பயிற்ச்சியின் முடிவில் மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கும்
விழாவை தலைமையேற்று நடத்தி தந்தது மட்டுமில்லாமல், திரு.S.துளசிமணி அவர்களுக்கு விழிப்புணர்வு நாயகன் விருது வழங்கியும், பயிற்சி பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற உதவிய ரூபி மெட்ரிக் பள்ளி டிரஸ்டீ திரு.விஜய சண்முகம் ஐயா அவர்களுக்கும், முன்னிலை வகித்த
Zeenath industries உரிமையாளர் திரு.சுக்ரூல்லா
(எ) பாபு அவர்களுக்கும், மாணவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்த கோவை ஸ்ரீ இராமகிருஷ்னா
மருத்துவமனை Dean Dr.சுகுமாரன் அவர்களுக்கும், மாணவர்களுக்கு மூலிகை செடிகளை வழங்கியும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட
கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தலைவர் திரு.K.தேவராஜன் அவர்களுக்கும், ஊடக பயிற்சி பட்டறை மிகச் சிறப்பாக
நடைபெற உதவியும், சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட
Forest Transit Hotel உரிமையாளர் Dr.P.T.மேத்யூ
அவர்களுக்கும், கோவை லஷ்மி விலாஸ் வங்கி, கணபதி கிளை மேலாளர் திரு.R.தாமரைச் செல்வன் அவர்களுக்கும்
மற்றும் ஊடக பயிற்சி பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற உதவிய கோவை லஷ்மி விலாஸ் வங்கி,
கணபதி கிளை ஊழியர்கள் அனைவருக்கும், ஊர் காவல்
படை அதிகாரி திருமதி.சண்முக வடிவு அவர்களுக்கும்,
Indian Blood Donor Movement Co-Ordinator திரு.V.கிருஷ்னகுமார் அவர்களுக்கும், இப் பயிற்சி பட்டறையில்
கலந்து கொண்ட அனைவருக்கும் (200 பேருக்கு) மதிய உணவாக வெஜிடேபில்
பிரியானி, தயிர்சாதம், கேசரி தயாரித்து
வழங்கிய கோவை ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவா அன்ணா மற்றும் அவர் தம் ஊழியர்
அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊடக பயிற்சி பட்டறை மிகச் சிறப்பாக நடைபெற ஆலோசனை வழங்கி, உதவிய Coimbatore Cattle Care Welfare Trust President
திரு.S.நிஜாமுதீன் அவர்களுக்கும், சட்டதரனி.நா.சிவஞானம் அவர்களுக்கும்,
P.S.G.கலை அறிவியல் கல்லூரியின் முன்னால் பேராசிரியரும், முழுமை அறிவியல் எழுத்தாளருமான.பேராசிரியர்.க.மணி அவர்களுக்கும், கணபதி சில்க்ஸ்
நிர்வாகத்தார் மற்றும் அதன் P.R.O N.சுகுமாரன் அவர்களுக்கும்,
திண்டுக்கல் திரு.காஜாபீர் மற்றும் அவர்தம் உறவினர்
திரு.முகமது அவர்களுக்கும், P.S.K.Engineering உரிமையாளர் G.P.சிவக்குமார், அவர்களுக்கும்,
தெனாலிராமன் இதலாசிரியர் அவர்களுக்கும், Tamilnadu Budokan
karate association மாணவர்கள் அனைவருக்கும், அருமை
நண்பர் திரு.பட்டேல் ராம் அவர் தம் கும்பத்தார், தம்பி பிஜேஸ்.கண்ணன் குடும்பத்தார் அனைவருக்கும்,
விழிப்புணர்வு நாயகன் S.துளசிமணி அவர் தம் நண்பர்கள்
அனைவருக்கும், கவிச்சிற்பி.இளம்விழியன்
அவர்களுக்கும், திரு.கேபில்.தனபாலன் அவர்களுக்கும், ஊடகங்கள் பயிற்சியில் கலந்து
கொண்ட மாணவ, மாணவிகள், இளைஞர்களுக்கு,தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் மற்றும் நமது வாசி யோசி மாத இதழ் குடும்ப உறுப்பினர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன்
வீர.மோகன்


No comments:
Post a Comment
"உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது."